மறைந்த தமிழகத்தின் பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக்குவதற்கு நிலம் எடுப்பது குறித்த அறிவிபை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக பல ஆண்டுகள் ஆட்சி செய்து மறைந்த முன்னாள் முதல்வர் தான் ஜெயலலிதா. இவரது மறைவுக்கு பின்பு போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த இல்லத்தை தர போவதில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்ததால் இந்த இடம் இதுவரை எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்பொழுது சென்னை மாநகராட்சி ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமை ஆகுவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும், விரைவில் அந்த இடம் நினைவிடம் ஆக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…