Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள், அமலாக்கத்துறை ரெய்டு உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Today Live 07042025

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றும் வழக்கம் போல காலையிலேயே கூட்டத்தொடர் தொடங்கியது. தற்போது எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி குறித்த வீட்டு வசதித் துறை மானிய கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர்.

இன்று காலை முதலே திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரன் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் கே.என்.நேரு மகனும், திமுக எம்.பியுமான அருண் நேரு தொடர்புடைய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்