ஒருவழியாக குறைந்த தங்கம் விலை !சவரனுக்கு ரூ.376 குறைந்து விற்பனை

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது..கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இத்தகைய உச்சக்கட்டத்திற்கு சென்றது .அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன் ரூ.26,088 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.376 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.42 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் :ரூ.3,261- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 சவரன் தங்கம்: ரூ. 26,088 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி 1 கிராம் : ரூ.40.35 விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025