அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் என்று நலம் விசாரித்த பின் சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கிள் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது, அதிமுக கொடி பொருத்திய காரில் மருத்துவமனை சென்று மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மதுசூதனனின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும் சசிகலா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக மீது பற்றுக்கொண்ட மதுசூதனன் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து அவரை பார்த்தேன் என்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமு எனும் எங்கள் குடும்பத்தில் மதுசூதனன் மூத்த சகோதரர் என்று கூறியுள்ளார்.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…