மதுரை ரயில் நிலையமானது பெரிய ரயில் நிலையம் என்பதை விட மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மதுரை ரயில்நிலையம் தான் இந்தியாவின் இரண்டாவது அழகான ரயில் நிலையம் என சென்றவருடம் அறிவிக்கப்பட்டது.
தற்போது மதுரை ரயில் நிலையம் முதலிடம் பிடிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக சுமார் 10 கோடி செலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை ரயில் நிலையத்தில், படிக்கட்டுகளில் பளிங்கு கற்கள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகளும், ரயில் நிலையத்தில் 100அடி உயர கொடிக்கம்பம், ரயில் நிலைய சுவர்களில் வண்ண ஓவியங்கள், சிறப்ங்கள், அதனை மேலும் அழகுபடுத்த வண்ண வண்ண விளக்குகள் என ரயில் நிலையத்தை மேபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு இந்தியாவில் அழகிய ரயில் நிலைய பட்டியலில் முதலிடம் பிடிக்க மதுரை ரயில் நிலையம் வண்ணமயமாக தயாராகிவருகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…