சென்றாண்டு இரண்டாமிடம்! இந்தாண்டு நாங்கதான் முதலிடம்! கெத்து காட்டும் மதுரை ரயில் நிலையம்!மதுரை ரயில் நிலையமானது பெரிய ரயில் நிலையம் என்பதை விட மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மதுரை ரயில்நிலையம் தான் இந்தியாவின்