காரைக்காலைச் சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் இருக்கும் நாட்களில் கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த 2ம் தேதி இரவு நடைப்பயிற்சி முடிந்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாதுகாப்பு அமைச்சரின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் அவர்களை தேடி பிடித்து கைது செய்து செல்போனை கைப்பற்றினர். மேலும் மேற்றொருவரை தேடி வருகின்றனர்.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…