மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி .
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.கர்நாடகா,கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள நீலகிரி ,கோவை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது . கபினி அணை ,கிருஷ்ணராஜசாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.இதனால் அங்கு அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.தமிழக அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் மேட்டூர் அணயில் இருந்து இன்று பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்துவைத்தார்.டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…