ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை நிலுவையில் 18,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற்று உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்வடி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் கடன்பெறும் திட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று திமுக எம்எம்ஏ பழனிவேல் தியாகராஜன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகாத ஊருக்கு வழிதேடுவது தான் திமுகவின் செயல் கூறிய அவர் அமெரிக்காவில் இருந்த வந்த பழனிவேல் தியாகராஜனுக்கு இந்திய பொருளாதாரம் தெரிய வாய்ப்பில்லை என்று விமர்சித்தார்.
ஜி.எஸ்.டி இழப்பீட்டை தரக்கோரி இன்றைய கூட்டத்தில் வலிவுறுத்த உள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…
டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…
மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…
கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…