சிறுவர் பூங்காவில் இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!

கோவை மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் ஒரு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
திறந்து வைத்தபிறகு பூங்காவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025