சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்க்கு அமைச்சர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகஆலோசனை கூட்டத்தில் பேசிய போது குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சாத்துர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், தனக்கு அமைச்சர் ஒருவர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தன்னை கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தன்னை குறிவைத்து அமைச்சர் செயல்படுவதாகவும் தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் அமைச்சர் அணி, எம்.எல்.ஏ. அணி என இரண்டு அணிகளாக உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மற்றும் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வை நேரில் அழைத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…