தண்ணீர் பிரச்சனை தமிழகத்திலேயே இல்லை..! என்று மக்களை கொச்சைப்படுத்துகிறார் அமைச்சர்..!ஸ்டாலின் தாக்கு

தண்ணீர் பிரச்சனை இல்லை என கூறி மக்களை கொச்சைப்படுத்துகிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று மு.க ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளன்று மக்களின் குடிநீர் பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காண சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து அதிமுக அரசு விவாதிக்க வேண்டும்.
தண்ணீர் நெருக்கடியால் ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் மற்றும் தண்ணீர் பிரச்சனை இல்லை என கூறி மக்களை கொச்சைப்படுத்துகிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
மேலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை இரயில் மூலம் கொடுத்து உதவ முன் வந்த கேரள அரசின் உதவியை தமிழக அரசு மறுத்தது கண்டத்து உரியது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025