குடிநீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் கூடுகிறது கூட்டம்..

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரயில் மூலம் பிற மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு திட்டமீட்டுள்ளதாக தெரிகிறது இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025