சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் போட்டியிட உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, எந்த கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பதை அறிவித்து விட்டனர். இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடம் வேட்பாளர்கள் பட்டியலை முக ஸ்டாலின் அறிவித்தார்.
அதில், காட்பாடியில் துரைமுருகனும், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் போட்டியிட உள்ளார். வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் அன்று மாலை முதல் பிரச்சாரம் தொடங்குவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…