கே.பி.பி. சாமி கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த உள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே மரணமடைந்தார்.
இவர் கடந்த 2006-ஆண்டு திமுக ஆட்சியில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார்.பின்னர் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதி போட்டியிட்ட வெற்றி பெற்றார்.
அவரது மகள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால் அவர் வந்த பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்த திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அஞ்சலி செலுத்தினர்.மேலும் எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…