உயிரிழந்த கே.பி.பி.சாமி உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலிகே.பி.பி. சாமி கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த உள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே மரணமடைந்தார்.