ஓட்டுக்கு பணம் – சத்தியம் பெறும்படி உத்தரவிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்தியம் பெறும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.
வாக்கு சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது என்று உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது என்றும் அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மனுதாரர் தமிழக அரசை அணுக சென்னை யுஏ நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சூரியபகவான் தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்ததது சென்னை உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.