பெரம்பலூர் எம்.ஆர் நகரை சேர்ந்த கணவன் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அவ்வப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அரியலூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற அன்பரசி, அங்கு 5 வயதான முதல் பெண் குழந்தை தனுஷ்காவை விட்டுவிட்டு, பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
பின்னர் அங்கு சென்ற அன்பரசி, வழக்கம் போல் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி அன்பரசி, வீட்டு பின்புறத்தில் உள்ள கிணற்றுக்குள், அவரது 1 வயது இரண்டாவது குழந்தையான மேகாஸ்ரீயை தூக்கி போட்டுவிட்டு, அவரும் பின் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். திடீரெனெ சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருப்பவர்கள், அன்பரசியை உயிருடன் மீட்டனர். ஆனால், குழந்தை மேகாஸ்ரீயை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படையினர் வந்து ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், குழந்தையை சடலமாக மீட்டனர், இதனால் இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…