நேற்று சென்னையை அடுத்த வேங்கடமங்கலத்தில் உள்ள தனது நண்பரான விஐய் வீட்டிற்கு சென்றுள்ளார். சென்னையை சேர்ந்த பாலிடெக்னிக் மானவர் முகேஷ். அங்கு முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதில் அவர் உடலில் குண்டு பாய்ந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு முகேஷை மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். முதலில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ரஜீவகாந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் முகேஷின் நண்பர் விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விஜயை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலிஸாரால் தேடப்பட்டு வந்த விஜய் சரணடைந்துள்ளார். இவரிடம் போலீசார் எதற்காக துப்பாக்கி சூடு நடந்தது, துப்பாக்கி எங்கிருந்து வாங்கப்பட்டது என்று விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…