நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – ஒத்திவைத்த தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு.!

- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒத்திவைத்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்கலை. பதிவாளர் சந்தோஷ் பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்,கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு கல்லூரிகளுக்கு ஜன.,1தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்நாட்களில் நடக்க இருந்த பல்கலை கழகத்தேர்வுகள் அனைத்தும் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் விடுமுறையை முன்னிட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான மாற்று தேதியையும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.அதன் படி 27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.3ஆம் தேதிக்கும், 30ல் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜன.4ஆம் தேதிக்கும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025