புதிய கல்வி கொள்கை : கால வரம்பை நீட்டிக்க கோரி மனு

புதிய கல்வி கொள்கை வரைவு தொடர்பான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 42 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட மனுவை,எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கினர்.அதில் ,புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும். ஜூன் 30-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025