வருகின்ற, 10ம் தேதி புதிய படங்கள் வெளியாகும்போது கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி, திரையரங்குகளில் 50 சதவிதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி வரும் நவம்பர் 10ம் தேதி முதல்செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும் என்றும் தியேட்டர்களுக்கு பட தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளை திறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், விபிஎப் கட்டண விவகாரத்தை உடனே பேசி தீர்வு காண முடியாது. இதனால், புதிய படங்களை வெளியிட்டபிறகு வி.பி.எப். கட்டணம் விதிப்பது பற்றி பேசுவது சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…