திருவையாறு தொகுதியில் திமுக முன்னிலை..!

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் 1157 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் துரை.சந்திரசேகரனும், பாஜக சார்பில் எஸ்.வெங்கேடசனும் போட்டியிட்டனர். திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரன் 3280 வாக்குகளும், எஸ்.வெங்கடேசன் 2123 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனால், திருவையாறு தொகுதியில் 1,157 வாக்கு வித்தியாசத்தில் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025