வயதானவர்களுக்கு நடைமேடையிலேயே ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்.
சென்னையில் ரயில்வே பொது மேலாளரை எம்.பி.க்கள் சந்தித்தார்கள்.இதன் பின்னர் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ரயில்வே போட்டித் தேர்வுகளில் மாநில மொழி கட்டாயம் என வலியுறுத்தினோம்.
வயதானவர்களுக்கு நடைமேடையிலேயே ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவை என கோரிக்கை வைத்துள்ளோம்.ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோரிக்கை வைத்தோம் என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…