ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாதம் பரோல் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…