கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் – கல்லூரி கல்வி இயக்குனரகம்.!

தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த வேண்டும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவை தொடங்கலாம். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகிக்க தடை என கல்லூரி கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தற்பொழுது புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025