கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் – கல்லூரி கல்வி இயக்குனரகம்.!தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த வேண்டும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.