அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகள் உள்ளட்டவை குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் தொகுதி பணிகிடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தைப்பெற்று வருகிறது. அதில் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 தொகுதிகள் என ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இன்னும் ஒரு சில கட்சிகளுடன் இழுபறி நீடித்து வருவதால் விரைவில் அதற்கும் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேர்காணலை முடித்து, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிமுக வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…