ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி முன்னீர்பள்ளத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், வாக்களித்த மக்களை நினைக்காமல், பதவிக்கு ஆசைப்பட்டு மக்களுக்கு துரோகம் செய்ததால் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.காங்கிரஸ் கட்சியால்தான் இந்த தேர்தல் நடக்கிறது, தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.
ஜெயலலிதா உயிரிழப்புக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம், ஜெயலலிதா ஆன்மா சும்மாவிடாததால் இன்று அவர் சிறையில் உள்ளார்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு கருணாநிதியும், ஸ்டாலினும்தான் காரணம் என்று தெரிவித்தார்.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…