உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களாக மக்களின் பிரச்சனைக்கு சமூக வலைதளத்தின் மூலம் குரல் கொடுத்து வருகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தனது கருத்துகளை பதிவு செய்ய பயன்படுத்தி கொண்டார். அண்மையில் எண்ணூர் கழிமுகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் சென்னையில் மழை தீவிரம் அடைந்து ஆங்காங்கே வெள்ளம் புகுந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தனது பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். […]
Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி விளையாட்டுபோட்டிகள் நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் ஆண்களுக்கான கூடைபந்து ,இறகுபந்து, கைப்பந்து ,கபடி,கோ-கோ ,நீச்சல் போட்டிகள் மற்றும் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது .இந்த போட்டிகள் அனைத்தும் Thoothukudi-லும் ,ஹாக்கி போட்டி கோவில்பட்டியிலும் நடைபெறுகிறது .8 ஆம் தேதி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது .இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டார் .போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் அனைத்தும் […]
Thoothukudi News:தமிழக அரசு பல்வேறு திட்டகளை அறிமுகபடுத்தி உள்ளது .இந்நிலையில் புதியதாக பல்வேறு திட்டங்களை அறிமுகபடுதியுள்ளது.எனவே தூத்துக்குடியில் நாளை மட்டும் ஒன்பது இடங்களில் அம்மா நலத்திட்டங்கள் நடைபெற உள்ளது .அதாவது நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.இதை Thoothukudi மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிக்கையாக வெளியிட்டார் . அதில் முகாமில் முதியோர் ஓய்வுதியம் உட்பட சமுக பாதுகாப்பு திட்டங்கள் ,பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை பட்ட ,உழவர் பாதுகாப்பு அட்டை ,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல் ,சாதி சான்றுகள் […]
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தென்காசி முதல் நெல்லை வரை கந்து வட்டி கொடுமைகளை எதிா்த்து நடைபயணம் காலையில் துவங்கியது. காவல்துறை அனுமதி கிடையாது என்று கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக வாலிபர் சங்கமும், இடதுசாரி மார்க்சிஸ்ட் கட்சியினரும் நடைபயணம் செல்வதென திட்டமிட்டனர். வட்டிக்காரர்களால் மக்கள் எரிந்து சாகும் கொடுமையை அம்பலப்படுத்தி, மாற்று என்ன? மக்களும், அரசும் செய்யவேண்டியது என்ன என்பதை பிரச்சாரம் செய்வதுதான் நோக்கம்.
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றோம் என்ற பெயரில் சுமார் 2லட்சம் பேரை தமிழக அரசு தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. அப்படி வெளியேற்றப்படுபவர்களுக்கு சர்வதேச விதியான 5கிலோ மீட்டருக்குள் இடம் கொடுக்கப்பட வேண்டுமென்பதை மீறி 30கிலோ மீட்டர் தள்ளி இடம் ஒதுக்குவதும், பலருக்கு இடங்களே இன்னும் ஒதுக்கப்படாமலும், அப்படியே ஓதுக்கப்பட்ட இடம் நடுக்கடலில் இருக்கும் அநீதியும் நடக்கிறது. மேலும் ஆக்கிரமிப்பு என்ற பெயரை சொல்லி ஏழை எளிய மக்களை வெளியே அனுப்பும் தமிழக அரசு. அதே பகுதிகளில் பல மாடி […]
தமிழ்நாட்டில் மானிய விலையில் சர்கரையின் விலை உயர்த்தப்பட்டது .இது இன்று முதல் அமலுக்கு வந்தது .இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது .திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர் .ஏற்கனவே அனைத்து பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை விலையையும் உயர்த்தியதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1956. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் “குமரித் தந்தை ” என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் […]
Thoothukudi News: Thoothukudi-யில் உள்ள விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது காலை 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருபதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.இதுகுறித்து மாவட்ட காவல்துறையில் தகவல் கொடுத்தனர். மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் மகேந்திரன் ,வெடிகுண்டு செயலிழப்பு காவல் துறையினர் தீவிரமாக சோதனையிட்டனர்.மேலும் மோப்ப நாய்களை கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து […]
கோயம்புத்தூர்; வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த, தாமஸ் என்ற வீதி உள்ளது இதில் ஏராளமான மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு அழகு சாதன பொருள்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான முக்கிய பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வகித்தபோது,அவரும் சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் […]
Authoor News:தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளிளயில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட்டதை சார்ந்த 16 பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,இந்த அறிவயல் கண்காட்சி மூலமாக தங்களுக்கு அறிவியல் சார்ந்த விசியங்களில் கவனம் செலுத்த உதுவதுவாக மாணவர்கள் தெரிவித்தனர் .. Label: #Authoor ,#Thoothukudi ,
Thoothukudi News:தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்களின் பிரச்சினைகள் மிகவும் கொடுமையாக உள்ளது .ஆனால் அது ஒரு பக்கம் இருந்தாலும் இஞ்சின்களை பயன்படுத்துவதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது விசைப்படகுகளில் சீன இன்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கூறிவருகின்றனர் .இந்நிலையில் இதை கண்டித்து தூத்துக்குடியில் நாட்டு படகு மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். Thoothukudi யில் விசைப்படகுகளை ஆய்வு செய்து சீன இன்ஜின்களை அகற்ற வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சமுதாய […]