unknown node
தமிழகத்தில் மழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது.இந்நிலையில் மழை வந்த பிறகே பொதுபணிதுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் அது குறித்த அறிவிப்புகளும் தாமதமாக வெளிவந்துள்ளது.
unknown nodeசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் முக்கியமான ஆறுகளில், கால்வாய்களில் ஆகாயத்தாமரையை அகற்றுவது, கழிவுகளை நீக்குவது, முகத்துவாரங்களை பராமரிப்பது போன்ற வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான பணியை, பருவமழை தொடங்கிய பிறகே பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது.
unknown node