தூத்துக்குடியில் மீனவர்கள் போராட்டம் !சீன இன்சின்களை பயன்படுவதற்கு எதிப்பு!

#தூத்துக்குடி, தூத்துக்குடி செய்திகள், thoothukudi, Thoothukudi News, Tuty News, lll Tuty online, TN69

unknown node

Thoothukudi News:தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்களின் பிரச்சினைகள் மிகவும் கொடுமையாக உள்ளது .ஆனால் அது ஒரு பக்கம் இருந்தாலும் இஞ்சின்களை  பயன்படுத்துவதில் முறைகேடு நடந்து வருகிறது.

அதாவது விசைப்படகுகளில்  சீன இன்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கூறிவருகின்றனர் .இந்நிலையில் இதை கண்டித்து தூத்துக்குடியில்  நாட்டு படகு மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Thoothukudi யில்  விசைப்படகுகளை ஆய்வு செய்து சீன இன்ஜின்களை அகற்ற வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

unknown node

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சமுதாய சங்கத்தினர் கயாஸ் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் , தூத்துக்குடி மாவட்டத்தில், பதிவில்லாமல் இயக்கப்படும் விசைப்படகுகளை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும். தூத்துக்குடியிலும் சில விசைப்படகுகளில் சீன இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் நீளத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

Tags:

#தூத்துக்குடி, தூத்துக்குடி செய்திகள், thoothukudi, Thoothukudi News, Tuty News, lll Tuty online, TN69