இந்தெந்த மாவட்டங்களில் உழவர் சந்தை புதுப்பிப்பு.. நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதன்படி, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு. குடிநீர் இணைப்பு, கழிவறை வசதி, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதன் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது. […]