தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாலமாக திகழ்கிறது தமிழக அரசு-முதல்வர் பழனிச்சாமி

சேலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தட்டுபாட்டை நீக்க 22 கோடி ரூபாய் ஒதுக்கி, குழாய்கள் மாற்றப்படும் தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள் குடிமாரமுத்து திட்டத்தின் நீர் நிலைகள் தூர்வாரப்படும்.
விவசாயிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். விளையாட்டு துறையை மேம்படுத்த 3 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தது தமிழக அரசு .தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாலமாக திகழ்கிறது தமிழக அரசு என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025