தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஓட்டல் சங்கம் சார்பில் அறிவிப்பு ஓன்று வெளியாகி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் ஓட்டல்களில் பார்சல் வழங்கப்பட்டு வந்தது. மற்ற மாவட்டங்களில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஓட்டல்களில் பார்சல்களை மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை காலை 6 மணி முதல் 9 மணி வரைபார்சல்கள் வழங்கப்படும் எனவும், வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…