பெட்ரோல் பங்க் விபத்து: 20 பேர் காயம்…ஊழியர் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று இரவு மழை காரணமாக ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஊழியர் ஒரு பலியாகினார் மேலும், 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது ஆண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது.
தற்போது, இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், முறையாக பராமரிக்காததாக இந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025