சென்னை பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 3 ஊழியர்கள் காயம்!

சென்னை தியாகராயநகர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் காயம்!
சென்னை தியாகராயநகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பெட்ரோல் சேமிப்பு கலனை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வேலூரில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து டேங்கில் நிரம்பும் போது திடீரென தீ எரித்ததாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த 3 ஊழியர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு தீக்காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025