பெண்ணின் பாவாடை, சேலை, ஜாக்கேட்டை காட்டி போலீசார் விசாரணை.
சேலத்தில், டால்மியாபுரம் என்ற பகுதியில், வெள்ளைக்கல் எனப்படும் கனிமம் வெட்டி எடுக்கும் பகுதி உள்ளது. இந்த பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, சூரமங்கலம் உதவி ஆணையர் நாகரராஜன் தலைமையில் சென்ற போலீசார், எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரித்ததில், அது ஒரு பெண்ணின் எலும்பு கூடு என்பது தெரியவந்துள்ளது. இந்த எலும்புக்கூட்டின் அருகே சேலை, உள்பாவாடை, மற்றும் ஜாக்கெட் கிடந்துள்ளது. இதனை எடுத்து வந்து, அதை அப்பகுதி மக்களிடம் காண்பித்து இதுகுறித்து விசாரணை செய்தனர். ஆனால், யாருக்கும் அடையாளம் தெரியாததால், இதுகுறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல நாடுகளின் மீது புதிய…
கேரளா : கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது…
சென்னை : மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), இன்று (ஆகஸ்ட் 1 ) முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை…
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…