#BREAKING: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு.!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை வித்துள்ளது.
நாளை மறுநாள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வழக்கமாக அதனை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி மதுபான பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவுவிட்டுள்ளது. அந்த வகையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025