புத்தாண்டு – நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பு.
#BREAKING: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு.!Police have imposed restrictions on New Year celebrations ordered to close the liquor bars of the star hotel in Chennai by 10 pm tomorrow