அஞ்சல்துறை தேர்வு :இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி-எம்.பி.ரவிக்குமார்

மத்திய அரசு பணிகளான அஞ்சல் துறை மாஸ்டர், போஸ்ட்மேன் என பல்வேறு பணிகளுக்கு இனி முதல்நிலை தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2-ஆம் நிலை தேர்வுகள் மட்டும் ஆங்கில மொழி தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளான 23 மொழிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு விசிக எம்.பி.ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அவர் கூறுகையில் , அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழில் தேர்வு எழுதும் வசதியை மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025