நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் தற்போது நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 7 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…