#Newupdate:புதுச்சேரி அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2021 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த 12 ஆம் 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்பொழுது 15 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2021 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! pic.twitter.com/pwj9m6CysC
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025