வாட்டி வதைத்த வெயில்..4 மாவட்டங்களில் மழை…!மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.இந்த வெயிலின் தாக்கத்தால் ஏரி ,ஆறு ,குளம் ,அணைகள் என் அனைத்தும் வற்றி வறண்டு காட்சி அளித்தது.இவைகள் அனைத்தும் வற்றியதால் மக்கள் தண்ணீர்க்கு கடும் அவஸ்தை பட்டனர்.தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தலைநகரத்தில் உச்சம் என்று நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து வருகிறது.காரணம் ஒரு இரு தினங்களாக பெய்து வரும் மழையால் என்று தான் கூற வேண்டும்.
அவ்வாறு இன்றும் தமிழகத்தில் மதுரை, தருமபுரி, மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025