ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் நல்லது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ரஜினி-கமல் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஆவார்கள்.இவர்கள் கூறும் கருத்துக்கள் அவ்வப்போது பெரும் பேசும் பொருளாக மாறும்.அந்த வகையில் தான் தற்போது ஒரு விவாதம் ஆகியுள்ளது.
முதலில் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நானும் ,ரஜினியும் அவசியம் ஏற்பட்டால் அரசியலில் இணைவோம் என்று தெரிவித்தார்.கமல் கூறிய சிறிது நேரத்திலேயே நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு ரஜினி கூறுகையில்,மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்று தெரிவித்தார்.
இருவரின் கருத்து குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் நல்லது தான் என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…