மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ரஜினிகாந்த் கடிதம்.!

பேராசிரியர் சந்திரசேகரனை நியமித்ததை பாராட்டி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ரஜினிகாந்த் கடிதம்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு இயக்குனரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது. பேராசிரியர் சந்திரசேகரனை நியமித்ததைப் பாராட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து, ரஜினிகாந்தின் பாராட்டு கடிதத்துக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், நம் தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதுணையாக இருக்க உறுதி பூண்டுள்ளது என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025