மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ரஜினிகாந்த் கடிதம்.!பேராசிரியர் சந்திரசேகரனை நியமித்ததை பாராட்டி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ரஜினிகாந்த் கடிதம்.
போயிங், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு.!வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி அழைப்பு.
ஆப்பிள், சாம்சங், அமேசான் உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு.!புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் - முதல்வர் பழனிசாமி கடிதம்.
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம்.!திமுகவின் முயற்சிக்கு துணை நிற்கக்கோரி கேரளா, ஆந்திரா உட்பட 12 மாநில முதல்வர்களுக்கும் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.