கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மருத்துவக்குழு

கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தலைமை செயலகத்தி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் மருத்துவ குழுவின் குகானந்தம் கூறுகையில்,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும்.சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.தலைவலி காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம்.பரிசோதனைகளை அதிகரிப்பது; மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற எங்களின் பரிந்துரைகளை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025