10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடக்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வில் 9.45 லட்ச மாணவர்கள் தேர்வெழுதுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 04-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பள்ளிகள் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கும் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…