திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம்

திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் திமுகவின் பரப்புச் செயலாளர்களாக சபாபதிமோகன் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025